மட்டக்களப்பு, கிரான்குளம் பகுதியில் இன்று (4) பிற்பகலில் இடம்பெற்ற படகு விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மீனவர் சங்கத் தலைவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும், ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாகக் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாகக் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் கிரான்குளம் செல்லத்தம்பி வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய மீனவர் சங்கத் தலைவரான 'நாகேந்திரன்' என அழைக்கப்படும் துரைராஜா முத்தையா நீரில் மூழ்கி மாயமாகியுள்ள நிலையில், விஷ்ணு கோவில் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய அமரசிங்கம் பரமலிங்கம் என்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- அமரசிங்கம் பரமலிங்கம்
- துரைராஜா முத்தையா
- செல்வகுமார்
ආයතන- மீனவர் சங்கத்
- காத்தான்குடி
ස්ථාන- கிரான்குளம் கடல் பகுதியில்
- கிரான்குளம் செல்லத்தம்பி
- விஷ்ணு கோவில் வீதியைச்
- மட்டக்களப்பு கடலில்
- கிரான்குளம்
- Batticaloa
යතුරු පද- தப்பியுள்ளதாகக்
- கவிழ்ந்து
- விபத்து
- சோகம்
- படகு
- கோர
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.