මූලාශ්ර 2ක්
கோட்டாபயவின் முன்னாள் செயலாளருக்கு தொடர்ந்தும் சிறை!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஷ்வர பண்டாரவை, எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று(09) இந்த உத்தரவை விடுத்துள்ளார்.
