මූලාශ්රයක්
மட்டக்களப்பில் தியாக தீபம் திலீபனின் ஊர்திக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி!
தமிழர் தேசத்தின் விடுதலைக்காக தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகமெங்கும் நடைபெற்று வருகின்றன. செப்டெம்பர் 15 ஆம் திகதி யாழ். நல்லூரிலே தியாக தீபம் உண்ணா நோன்பை ஆரம்பித்த தினம் என்பதால் செப்டெம
