මූලාශ්රයක්
கவிதையால் கலக்கமடைந்துள்ள அநுர அரசாங்கம் : எதிரணி எம்.பி சுட்டிக்காட்டு
சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு கவிதையால் அரசாங்கம் மிகவும் கலக்கமடைந்துள்ளது என்றும், அதை எழுதியவர் யார் என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தி வருகிறது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார நாடாளுமன்றத்தில் குற்றம் சா
