මූලාශ්රයක්
7,550 வழக்குகளை நிலுவையில் வைக்க அமைச்சர் பணிப்பு
மலையகத் தமிழ் சமூகத்தினர் கடந்த 200 ஆண்டுகளில் நாட்டுக்கு 300 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாகக் கொண்டு வந்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். அந்தப் பணத்தின் மூலமே இந்த நாட்டில் வாழும் சிங்
