මූලාශ්රයක්
CID விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள மாநகர சபை உறுப்பினர்
வவுனியா மாநகர சபையின் பண்டாரிக்குளம் வட்டார உறுப்பினரான சிவசுப்பிரமணியம் பிரேமதாஸவை விசாரணைக்கு வருகை தருமாறு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது. வவுனியா மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு இன்று (20.10) காலை வருகை தருமாறு அ
