මූලාශ්රයක්
தெருநாய்களால் நீதிமன்றம் வந்த குடும்ப சண்டை - கதறும் கணவர்
தெருநாய்கள் பிரச்சினையால் குஜராத்தை சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் மனைவியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வாங்கி தாருங்கள் என புலம்பி வருகிறார்
தெருநாய்கள் பிரச்சினையால் குஜராத்தை சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் மனைவியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வாங்கி தாருங்கள் என புலம்பி வருகிறார்
திருமணம் முடிந்த சில நாட்களில் அவரது மனைவி ஒரு தெரு நாயைத் தனது வீட்டுக்குக் கொண்டு வந்தார். மனைவியின் இந்த செயல் கணவரை எரிச்சல் படுத்தியது. இருந்த போதிலும் கணவரை அவர் தொடர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.