මූලාශ්රයක්
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவி மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பு
நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய அரசாங்கம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடித்துள்ளது. 2024 ஆகஸ்ட் மாதம் படகு சேவை மீள ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, இந்திய அரசாங்கம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த நிதி
