මූලාශ්රයක්
மகாராஷ்டிர பாடசாலையில் ‘பேய்’ வதந்தியால் பீதி!
மகாராஷ்டிரா, அமராவதி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின ஆசிரமப் பள்ளியொன்றில் 'பேய்' நடமாட்டம் இருப்பதாகப் பரவிய வதந்தியால் அச்சமடைந்த 606 மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.விடுதியிலிருந்த மாணவிகள் சிலர் திடீரென எந்தக் காரணமும் இன்றிச் சிரிப்பது,