මූලාශ්රයක්
கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் குறித்து விரைவில் விசாரணை
2015-2019 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் முழுமையாக நிறைவு செய்யப்படாததால், திருகோணமலை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. இத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட அரச நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை