இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் ஒரு கும்பல், தங்களை தமிழக முதலமைச்சர் விஜய்யின் அறக்கட்டளை நிர்வாகிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு பொதுமக்களிடம் பேசியுள்ளனர்.
தமிழக முதலமைச்சர் விஜய் மூலம் சிறு தொழில் தொடங்குவதற்கான மானியக் கடன், இலவச நிதியுதவி, கல்வி நிதியுதவி மற்றும் வங்கிக் கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக ஆசை வார்த்தைகள் கூறி மக்களை நம்ப வைத்துள்ளனர். விண்ணப்பப் பதிவு, ஆவணச் சரிபார்ப்பு மற்றும் வங்கி கணக்கு தொடங்குவதற்கான கட்டணம் என்ற பெயரில் தலா 1,000 ரூபா முதல் 50,000 ரூபா வரை ஆன்லைன் பரிவர்த்தனை வாயிலாக வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- இந்தூர் குற்றத்தடுப்புப் பிரிவில்
- இந்தூர் குற்றத்தடுப்புப் பிரிவு
ස්ථාන- மத்திய பிரதேச மாநிலம்
- இந்தூரில்
- India
යතුරු පද- அறிமுகப்படுத்திக்
- பேசியுள்ளனர்
- நிர்வாகிகள்
- முதலமைச்சர்
- தமிழ்நாடு
- பெயரில்
- அதனைச்
- மோசடி
- நூதன
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.