මූලාශ්රයක්
நாடு கடந்த குற்றத் தொடர்புகள் குறித்து தாய்வான் விசாரணை
நாடுகடந்த குற்றச் செயல்களை மேற்கொள்வதற்கான முயற்சிகளுடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு உள்ள தொடர்புகள் குறித்து விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தாய்வான் பாதுகாப்பு அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதியை கேலி செய்த நகைச்சுவைய