මූලාශ්රයක්
மன்னாரில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை
மன்னார் மாவட்டத்தில் இதுவரை உத்தியோகபூர்வ உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் எமது செய்தி
மன்னார் மாவட்டத்தில் இதுவரை உத்தியோகபூர்வ உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் எமது செய்தி
மன்னார் மாவட்டத்தில் சிலரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்திப்பிரிவிற்குக் கிடைத்த தகவல்கள் குறித்து, அவரிடம் வினவிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார். அதற்கமைய, மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய யாரேனும் உயிரிழந்துள்ளனரா என்பது குறித்து, தாம் ஆராய்ந்த போது எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை என்றும் கூறினார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.