මූලාශ්රයක්
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மான விவாதம் ஒத்திவைப்பு
சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக எதிர்கட்சி சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த பிரேரணையில் உள்ள சில தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்து சட்டமா அதிபரின் கருத்து பெறப்பட வேண்டிய