මූලාශ්රයක්
ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலத்துக்கான நேர மாற்றம்
ஐரோப்பிய நாடுகளில் ஒக்டோபர் 25 ஆம் திகதி அதிகாலை குளிர்காலத்துக்குரிய நேரமாற்றம் ஒரு மணிநேர பின்னகர்வாக இடம்பெறவுள்ளது. உலகில் 1973 ஆம் ஆண்டு உருவாகிய எரிபொருள் நெருக்கடியால் சக்திவள ஆற்றலைச் சேமிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த நேர மாற்றத்தின் அடிப்டை
