"தினமும் ஒரு பழம் சாப்பிட்டால் வைத்தியரை தேட வேண்டியதில்லை" என்ற பழமொழி, பப்பாளிப் பழத்திற்கும் மிகவும் பொருந்தும். வெப்பமண்டல நாடுகளில் எளிதாகக் கிடைக்கும் பப்பாளி சுவையானதோடு, உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளின் சிறந்த ஆதாரமாகவும் விளங்குகிறது.
குறிப்பாக வைட்டமின் C, வைட்டமின் A, நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் Papain என்ற செரிமான நொதி இதில் நிறைந்துள்ளன. பருவகால சளி, இருமல் போன்ற தொற்றுகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவக்கூடும். பப்பாளியின் முக்கிய சிறப்பம்சம் Papain எனப்படும் இயற்கை நொதி ஆகும்.
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
යතුරු පද- ஊட்டச்சத்துகளின்
- சாப்பிடுங்கள்
- ஆதாரமாகவும்
- சுவையானதோடு
- உடலுக்குத்
- எளிதாகக்
- தினமும்
- பப்பாளி
- ஒரு
- தேட
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.