මූලාශ්රයක්
இந்திய பணியாளர்களை கொண்ட எண்ணெய் கப்பல்: ஹோர்முஸ் நீரிணையில் முழுமையாக தீக்கிரை
ஹார்முஸ் ஜலசந்தியின் தெற்கு பகுதியில் எல் கையா (El Gaia) என்ற பனாமா கொடி தாங்கிய எண்ணெய் கப்பல் ஒன்று தடை செய்யப்பட்ட கடற்பகுதிக்குள் நுழைந்ததை அடுத்து அங்கிருந்த கண்ணிவெடிகளில் மோதி பெரும் விபத்தில் சிக்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
