මූලාශ්රයක්
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சந்தேகநபர் அல்ல - மொஹமட் இப்ராஹிம்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரிகளின் தந்தையும் பிரபல வாசனைப் பொருள் வர்த்தகருமான மொஹமட் இப்ராஹிம், தான் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான சந்தேகநபர் அல்ல என தெரிவித்துள்ளார். இணையவழி ஊடக சேவை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே
