මූලාශ්රයක්
ஒரே பதிவு இலக்கத்தைக் கொண்ட, ஒரே மாதிரியான இரு மோட்டார் சைக்கிள்கள்
ஒரே பதிவு இலக்கத்தைக் கொண்ட, ஒரே மாதிரியான இரண்டு மோட்டார் சைக்கிள்களை வெலிமடை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். இதில் ஒரு மோட்டார் சைக்கிள் வெலிமடை தம்பவின்ன பகுதியிலும், மற்றொன்று குளியாப்பிட்டி பகுதியிலும் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. வெலிமடை தம்பவின்