தீவிரமடையும் டெங்கு; 72 பேர் உயிரிழப்பு 95,493 பேர் பாதிப்பு
நாட்டில் இந்த ஆண்டின் நேற்றுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 95,493 ஆக அதிகரித்துள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் இதுவரை 72 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், இறப்பு வீதம் 0.076 சதவீதமாக பதிவாகியுள்ளதாகவும்