விஜய் பிறந்தநாள் : த்ரிஷாவின் மௌனம் - ரஜினியின் வாழ்த்தின்மை குறித்து இணையத்தில் கிளம்பிய விவாதங்கள்!
தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது
தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது
இது குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் வருமாறு:முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை த்ரிஷாவின் வாழ்த்துப் பதிவு எவ்வாறு அமையப்போகிறது என்பதை தவெகவினர் அச்சத்துடனும் ஆவலுடனும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். எனினும், த்ரிஷா எந்தவித வாழ்த்துப் பதிவையும் வெளியிடாததால் தவெக தொண்டர்கள் நிம்மதியடைந்துள்ளதாக சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.