මූලාශ්රයක්
போதைப்பொருள் சட்டத்தில் திருத்தம்: புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு
விஷப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் உத்தரவின் பேரில் நேற்று (24.08.2026) இந்த வர்த
