මූලාශ්ර 2ක්
வெள்ளப் பெருக்கால் லிந்துலை மெராயா தமிழ் மகா வித்தியாலயத்திற்கு நாளை விடுமுறை
இன்று (01) பிற்பகல் நிலவிய கடும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் லிந்துலை நு/மெராயா தமிழ் மகா வித்தியாலயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் நாளை (02)
