මූලාශ්රයක්
நடிகர் ராம் சரண் இலங்கையில்
பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராம் சரண் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.ராம் சரண் தற்போது புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகிவரும் "பெத்தி
பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராம் சரண் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.ராம் சரண் தற்போது புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகிவரும் "பெத்தி
ராம் சரண் தற்போது புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகிவரும் "பெத்தி" (peddi) என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக ராம் சரண் தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பெத்தி திரைப்படம் 2026ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.