මූලාශ්රයක්
மெட்ரோ பேருந்துகளை உள்ளடக்கி இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய திட்டம்!
கொழும்பில் தற்போதுள்ள 121 மெட்ரோ பேருந்துகளையும் உள்ளடக்கி, செப்டம்பர் மாத இறுதியில் இருந்து மெட்ரோ பேருந்து சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.ச
