මූලාශ්රයක්
பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது
மோட்டார் சைக்கிள்கள், செப்பு கம்பிகள் மற்றும் கைபேசிகளைத் திருடிய பல சம்பவங்களுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களைக் கட்டுநாயக்க பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவொன்று கைது செய்துள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய செயற்பட்ட பொலிஸ் குழுவொன்று,
