මූලාශ්රයක්
களனி ஆற்றின் கரையோரத்தில் கலக்கப்பட்ட இரசாயனப் பொருள்! நீர் விநியோக தடை குறித்து விளக்கம்
ஒரு தனியார் தொழிற்சாலையிலிருந்து சுற்றுச்சூழலில் இரசாயனப் பொருள் வெளியேற்றப்பட்டதன் காரணமாக, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு இன்று அதிகாலையில் (25) நீர் விநியோகம் தடைபட்டதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் தெரிவி
