මූලාශ්රයක්
இலங்கையின் நகர்ப்புற மக்களில் 30 வீதமானோருக்கு 'கொழுப்பு கல்லீரல்' பாதிப்பு : மருத்துவர்கள் எச்சரிக்கை!
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, நாட்டின் நகர்ப்புற மக்களில் சுமார் 30 முதல் 32 வீதமானோர் கொழுப்பு கல்லீரல் நோயினால் பாதிக்கப்ப
