මූලාශ්රයක්
யாழ். கந்தர்மட பகுதியில் கோர விபத்து - ஒருவர் படுகாயம்
யாழில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் இன்று (19) சனிக்கிழமை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பலாலி வீதியூடாக யாழ்ப
