மசாலா தோசையில் எலி!
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் போரிவலி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் மசாலா தோசைக்குள் செத்த எலி இருந்ததை கண்ட வாடிக்கையாளர் அளித்த புகாரைத் தொடர்ந்து, மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஓட்டலின் வணிக உரிமத்தை இடைநீக்கம் செய்துள்ளது.
