මූලාශ්රයක්
விண்வெளியில் அடுத்த உலகப்போர்: பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட பகுதி எதிர்கால போர்க்களமாகும் எனச் சீன ஆய்வில் எச்சரிக்கை!
பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட விண்வெளிப் பகுதி (Cislunar Space) வல்லரசு நாடுகளின் எதிர்கால போர்க்களமாக மாறக்கூடும் எனச் சீன ஆராய்ச்சி
