මූලාශ්රයක්
பெரும்போக, சிறுபோக நெற்செய்கைகளை முன்கூட்டியே ஆரம்பித்து பாதிப்புகளை தவிர்க்கவும்
பெரும்போக மற்றும் சிறு போக நெற் செய்கையை முன்கூட்டியே ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.அந்த வகையில் பெரும் போகத்தை முன்கூட்டியே ஆரம்பித்து, குறிப்பிடத்தக்க நீரையும் சேமித்து அடுத்துவரும் சிறுபோகத்தையும் மார்ச் 15