இலங்கையின் பெரும்பாலான பாம்புகள் மனிதர்களுக்கு பாதிப்பில்லாதவை
இலங்கையில் உள்ள பாம்பு இனங்களில் மிகச் சிறிய பகுதி மட்டுமே மனிதர்களுக்கு மருத்துவ ரீதியான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்றும், பெரும்பான்மையான பாம்புகள் மனிதர்களுக்குப் பாதிப்பில்லாதவை என என சுற்றுச்சூழல் அமைச்சர் டொக்டர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்த