"நீதியின் ஓலம்" சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நிறைவடைந்த பேரணி!
''சர்வதேச விசாரணை தேவை'' என்ற கோரிக்கையை முன்வைத்து, தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட “நீதியின் ஓலம்” போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று (17) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன.
