இன்றைய தங்க நிலவரம் : ஒரு பவுண் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விபரம் இதோ!
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24) குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.நேற்று (23) 24 கரட் தங்கம்
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24) குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.நேற்று (23) 24 கரட் தங்கம்
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24) குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (23) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 382,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 2,000 ரூபாயால் குறைந்து 380,000 ரூபாயாக பதிவாகியுள்ளது. தற்போதைய சந்தை நிலவரப்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 349,600 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මෙතෙක් මාධ්ය ආයතන එකක් මෙම පුවත වාර්තා කර ඇත
සම්පූර්ණ වාර්තා