මූලාශ්රයක්
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இலங்கை – லிதுவேனியா பேச்சு
இலங்கை - லிதுவேனியாவுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் 30 ஆண்டுகளை கடந்துள்ளதால், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த லிதுவேனிய வெளிவ