මූලාශ්රයක්
சாய்ந்தமருதில் ‘நாயிறைச்சி விற்பனை’ : விசேட அறிவித்தல்
சாய்ந்தமருதில் 'நாயிறைச்சி விற்பனை' : விசேட அறிவித்தல்
சாய்ந்தமருதில் 'நாயிறைச்சி விற்பனை' : விசேட அறிவித்தல்
சாய்ந்தமருது பிரதேசத்தில் நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இச்சம்பவத்தைத் தவறாகச் சித்தரித்து சாய்ந்தமருது பகுதியில் நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாகவும் அதனைப் பரிசோதகர்கள் பறிமுதல் செய்ததாகவும் சிலர் உள்நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.