எரிவாயுவை அதிகளவில் கொள்வனவு செய்ய தேவையில்லை: நளிந்த ஜயதிஸ்ஸ
3,900 மெட்ரிக் தொன் திரவ பெற்றோலிய எரிவாயுவை (LPG) ஏற்றிவந்த கப்பலில் இருந்து தற்போது கொழும்பு துறைமுகத்தில் எரிவாயு இறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதால், எரிவாயு தட்டுப்பாடு குறித்து மக்கள் தேவையற்ற அச்சமடைய வேண்டியதில்லை என நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்
