මූලාශ්රයක්
உம்ரா புனிதப் பயணம் செல்லும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!
சவூதி அரேபியாவிற்கு உம்ரா (Umrah) புனிதப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது. இதனடிபபடையில் தங்களது பயண ஏற்பாடுகளில் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜெத்தாவிலுள்
