අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සියල්ල එකතැන.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍රයක්2 Mar 2026

37 நாட்களுக்கு போதுமான பெட்ரோல் கையிருப்பில்..

நாடளாவிய ரீதியில் இன்று(02) முற்பகல் 9.45 வரை 2,325,349 லீட்டர் டீசலும் 2,904,000 லீட்டர் பெட்ரோலும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 37 நாட்களுக்கு போதுமான பெட்ரோலும் 35 நாட்களுக்கு போதுமான டீசலும் நாட்டில் கையிருப்பில் உள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ. ஏ. ராஜகருணா தெரிவித்துள்ளார். நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லையென்பதால் அநாவசியமாக எரிபொருள் சேகரிப்பதை தவிர்க்குமாறு எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய டிப்போக்களிலும் விநியோக மத்திய நிலையங்களிலும் இன்றைய தினமும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.பெரல்கள், பாரியளவான சேமிப்பு கொள்கலன்கள் மற்றும் போத்தல்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி கூறியுள்ளார்.இதனிடையே அநாவசியமாக எரிபொருட்களை சேகரித்து களஞ்சியப்படுத்துதல், எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்தல், எரிபொருள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பரப்புதல் என்பனவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடும் தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.சில தரப்பினர் குழுக்களாக இணைந்து எரிபொருள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதால் மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை மீன்பிடி படகுகள், தொழிற்பேட்டைகள், நிர்மாண தொழில் பணியிடங்கள், விவசாய நடவடிக்கைகளுக்காக அன்றி வேறு தரப்பினருக்கு பாரிய கொள்கலன்களிலோ, போத்தல்களிலோ எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்காமலிருப்பதற்காக எரிபொருள் நிரப்பு நிலைய முகாமைத்துவ அதிகாரிகளுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

News First - தமிழ்•2 Mar 2026
News 1st විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

සාරාංශය

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய டிப்போக்களிலும் விநியோக மத்திய நிலையங்களிலும் இன்றைய தினமும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடும் தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

News First - தமிழ் වෙතින් සාරාංශගත කර ඇත

මෙම පුවත කුමක් ගැනද

පුද්ගලයන්
  • குமார ஜயகொடி
  • ஏ. ராஜகருணா
ආයතන
  • இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்
යතුරු පද
  • கையிருப்பில்
  • நாட்களுக்கு
  • அநாவசியமாக
  • பெட்ரோலும்
  • எரிபொருள்
  • பெட்ரோல்
  • டீசலும்
  • போதுமான
  • லீட்டர்

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.