மீண்டும் மக்கள் சந்திப்பு - தவெக தலைவர் எடுத்த புதிய முடிவு
தவெக. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி கரூரில் மேற்கொண்ட தேர்தல் பிரசார கூட்டத்தின் சன நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
தவெக. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி கரூரில் மேற்கொண்ட தேர்தல் பிரசார கூட்டத்தின் சன நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
தொடர்ந்து கட்சியின் சிறப்பு பொதுக்குழுவை நடத்திய அவர், இந்த பொதுக்குழுவில் மீண்டும் தவெக பயணம் தொடரும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதன்மூலம் மீண்டும் மக்கள் சந்திப்புக்கு அவர் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பாக இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.