මූලාශ්රයක්
கனமழையால் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பாதிப்பு: பலருக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்மன் கிழக்கு பகுதியில் இரவு தாக்கிய மின்னல் காரணமாக பலர் பாதிப்படைந்துள்ளனர். கடுமையான மின்னல் தாக்கத்திற்கு உள்ளான மயில்வாகனம் ஜெயந்தி மலர் என்கின்ற 50 வயதுடைய பெண்மணி ஒருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
