මූලාශ්රයක්
ஜப்பானில் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் 16 வயது இலங்கை வீராங்கனை!
ஜப்பானின் அச்சி-நகோயா நகரில் ஆரம்பமாகவுள்ள 20ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கையின் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் அரிய வாய்ப்பு 16 வயதான நுயாரா பெர்னாண்டோவிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆரம்ப விழாவின் போது ஒவ்வொரு நாட்டின் தேசியக் கொடியையும் ஏந்திச் ச
