இலஞ்ச ஆணைக்குழுவால் அழைக்கப்பட்டார் பீரிஸ்
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு, கூட்டு எதிர்க்கட்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸுக்கு நாளை (20) அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பாணை தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய பேராசிரியர் ஜி
