මූලාශ්රයක්
மானுடவியல்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் நா யன்மாரிருவரும் பேரின்ப வெள்ளத்திலே அமிழ்ந்தி எழுந்து, உள்ளே புகுந்து, சுவாமிதரிசனஞ் செய்து திருப்பதிகங்கள் பாடி, அரிதில் வெளியே வந்தார்கள். அப்பொழுது அப்பமூர்த்தி திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரை நோக்கி, "எம்பெருமானுட