தமிழில், வினய் நடித்த ‘மிரட்டல்’ படத்தில் நாயகியாக நடித்தவர் ஷர்மிளா மந்த்ரே. கன்னடத்தில் சில படங்களில் நடித்துள்ள இவர், விமல் நடித்த ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’, ‘சண்டக்காரி’, தினேஷின் ‘நானும் சிங்கிள்தான்’ ஆகிய தமிழ்ப் படங்களைத் தயாரித்துள்ளார்.
தமிழில், வினய் நடித்த 'மிரட்டல்' படத்தில் நாயகியாக நடித்தவர் ஷர்மிளா மந்த்ரே. கன்னடத்தில் சில படங்களில் நடித்துள்ள இவர், விமல் நடித்த 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு', 'சண்டக்காரி', தினேஷின் 'நானும் சிங்கிள்தான்' ஆகிய தமிழ்ப் படங்களைத் தயாரித்துள்ளார். இவருக்கும் பிரபல தமிழ்ப் பட தயாரிப்பாளர் பேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்தரத்துக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- ஹரிஷ் கல் யாண்
- ர் மிளா மந்த்
- விஜய் சேதுபதி
යතුරු පද- மந்த்ரே
- கிறார்
- யாரிப்
- நடிகை
- நடித்
- பாளரை
- தில்
- மணக்
- ஷர்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.