புதிய மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மூலம், துருக்கி, சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகள் இஸ்லாமிய உலகிற்கு ஒரு செய்தியை அனுப்பும் விதமாக ஒரு படியை எடுத்துள்ளன என்று துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துளார்.
பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களைக் குறிப்பிட்டு, உலகம் ஐந்தை விடப் பெரியது என்ற தனது நீண்டகாலக் கூற்று குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக எர்டோகன் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். சர்வதேச அமைப்பில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற தனது அழைப்பை மீண்டும் வலியுறுத்திய அவர், ஒரு நியாயமான உலகத்திற்காக துருக்கி தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் கூறியுள்ளார்.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
ස්ථාන- சம்சுன் மாகாணத்தில்
- சவூதி அரேபியா
- Pakistan
- துருக்கி
යතුරු පද- எடுத்துள்ளன
- ஒப்பந்தம்
- சமிக்ஞையை
- அனுப்பிய
- இஸ்லாமிய
- உலகிற்கு
- மெக்கா
- ஒரு
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.