මූලාශ්රයක්
இம்ரான் கானின் சகோதரி லாகூர் இல்லத்தில் கைது
சிறைத் தண்டனை அனுபவிக்கும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரி அலீமா கான், லாகூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று முன்தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கைது செய்யப்பட்டிருப்பதை பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின