මූලාශ්ර 2ක්
தென் ஆபிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு: 17 பேர் பலி!
தென் ஆபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு தென்மேற்கே அமைந்துள்ள வெடேலா நகர்ப்பகுதியில் உள்ள மதுபான விடுதியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர்.
