මූලාශ්රයක්
இன்றைய ராசிபலன் (18.07.2026)
வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு தாங்கள் பிடித்த வேலை கிடைக்கும். பல நாட்களாக சந்திக்காத உறவினர்களை இன்று சந்திப்பீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உடல்நலம் சிறப்பாக இருக்கும்.